Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

மருத்துவமனையில் இருந்து போக்சோ கைதி தப்பி ஓட்டம்

மருத்துவமனையில் இருந்து போக்சோ கைதி தப்பி ஓட்டம்

கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் மகளிர் போலீசாரால் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு நாகர்கோவில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஸ்டீபன் ராஜ் (36), கழிவறைக்குச் சென்றபோது போலீசாரின் பாதுகாப்பை மீறித் தப்பியோடினார். ரயில், பேருந்து நிலையங்கள் உள்ளிட்ட முக்கிய இடங்களில் தனிப்படை அமைத்துத் தப்பியோடிய கைதியைத் தீவிரமாகத் தேடி வரும் போலீசார், பாதுகாப்பு குறைபாடு தொடர்பாகவும் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

error: Content is protected !!