Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

‘வாரணாசி’ படத்தின் ரகசிய படப்பிடிப்பு தளம் லீக்கானதா? – வைரலாகும் வீடியோ

'வாரணாசி' படத்தின் ரகசிய படப்பிடிப்பு தளம் லீக்கானதா?

ராஜமவுலி இயக்கத்தில் மகேஷ் பாபு, பிரியங்கா சோப்ரா, பிருத்விராஜ் நடித்துள்ள ‘வாரணாசி’ படத்திற்காக, ஐதராபாத்தில் அமைக்கப்பட்ட காசி நகர செட்டின் வான்வழி காட்சிகள் ஆப்பிள் மேப்ஸில் தெரிவதாக வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. கோயில் மற்றும் படிக்கட்டுகளுடன் கூடிய இந்த அமைப்பு படத்தின் ரகசிய படப்பிடிப்பு தளமாக இருக்கலாம் என ரசிகர்கள் கருதினாலும், படக்குழு தரப்பில் இது இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. இத்திரைப்படம் அடுத்த ஆண்டு ஏப்.7-ம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது.

error: Content is protected !!
Secret Link