Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

தேர்தல் வழக்கை எதிர்த்த அதிமுக MLA லீமாரோஸ் மனு தள்ளுபடி

தேர்தல் வழக்கை எதிர்த்த அதிமுக MLA லீமாரோஸ் மனு தள்ளுபடி

திருச்சி, லால்குடி தொகுதியில் வெற்றி பெற்ற அதிமுக MLA லீமாரோஸின் வெற்றியை எதிர்த்து, திமுக வேட்பாளர் பாரிவள்ளல் சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கில் தனக்கு எதிராக கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை நீக்க கோரி லீமாரோஸ் தாக்கல் செய்த மனுவை உயர் நீதிமன்றம் இன்று (நவ.25) தள்ளுபடி செய்துள்ளது. மேலும், திமுக வேட்பாளர் பாரிவள்ளல் தொடர்ந்த பிரதான தேர்தல் மனுவுக்கு பதிலளிக்குமாறு லீமாரோஸுக்கு நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.

error: Content is protected !!
Secret Link