இஸ்ரேல் பொதுத்தேர்தலில் நெதன்யாகு கூட்டணி 53 இடங்களிலும், ஐசன்கோட் கூட்டணி 48 இடங்களிலும், பாலஸ்தீன அரபு கட்சிகள் 19 இடங்களிலும் வெற்றி.
99% வாக்குகள் எண்ணப்பட்டுள்ள நிலையில் நவம்பர் 4ம் தேதி அதிகாரப்பூர்வ இறுதி முடிவுகள் வெளியாகவுள்ளது.
ஆட்சி அமைக்க தேவையான 61 இடங்களை யாரும் பெறாததால், அரபு கட்சிகள் கிங் மேக்கராக உருவாகியுள்ளது.
