தேசிய நெடுஞ்சாலையில் திடீர் பள்ளம்- கடும் போக்குவரத்து நெரிசல்
சென்னையை அடுத்த புழலில் தேசிய நெடுஞ்சாலையில் ராட்சத குடிநீர் குழாய் திடீரென உடைந்ததால், சாலையில் மிகப்பெரிய பள்ளம் ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. புழல் ஏரியில் இருந்து சென்னைக்கு குடிநீர்… Read More »தேசிய நெடுஞ்சாலையில் திடீர் பள்ளம்- கடும் போக்குவரத்து நெரிசல்





























































































































































































