சென்னை மெரினாவில் சுதந்திர தினத்தன்று கார் மோதி காயமடைந்த போக்குவரத்து எஸ்.ஐ. சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி சிறப்பு உதவி ஆய்வாளர் சீனிவாசன் உயிரிழந்தார்.