சென்னை வியாசர்பாடி சாமியார் தோட்டம் பகுதியில் கர பாத்திர சிவப்பிரகாச சுவாமிகள் மடாலயம் அமைந்துள்ளது மடாலயத்திற்குள் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் முகம் சிதைந்த நிலையில் உயிரிழந்து இருப்பதாக வியாசர்பாடி காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது இதனை அடுத்து அங்கு விரைந்து சென்ற காவல்துறையினர் உயிரிழந்த

நபரின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக அரசு ஸ்டாண்ட் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் மேலும் முகம் முழுவதும் அறிவாளிகளால் வெட்டப்பட்டு சிதைந்து உள்ளதால்

உயிரிழந்த நபர் யார் என கண்டுபிடிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது மேலும் அங்கு பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களை காவல்துறையினர் ஆய்வு செய்து

வருகின்றனர் மேலும் உயிரிழந்த நபர் யார் அவர் யார் கொலை செய்தார்கள் என்பது குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
