Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

சென்னை ஆவடியில் எழுத்துத் தேர்வில் ஆள்மாறாட்டம்- 4 பேர் கைது

சென்னை: ஆவடி விமானப்படை மையத்தில் நடைபெற்ற எழுத்துத் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்தவர்களை போலீசார் கைது செய்தனர். ஆள்மாறாட்டம் மற்றும் நவீன GSM டிரான்ஸ்மிட்டர் கருவியைப் பயன்படுத்தி விமானப்படை தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்ட ஹரியானாவை சேர்ந்த 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

error: Content is protected !!