Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

சென்னை அருகே பரிதாபம்.. லாரி மோதி தாய்-6மாத குழந்தை பலி

சென்னை: மாதவரம் ரவுண்டானாவில் ஏற்பட்ட கோர விபத்தில் கண்டெய்னர் லாரியின் சக்கரத்தில் சிக்கி தாயும், 6 மாத குழந்தையும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். படுகாயங்களுடன் உயிர்தப்பிய கணவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்

error: Content is protected !!