சென்னையில் 45 வயது பெண்ணைக் கொன்று, உடலை சூட்கேஸில் அனுப்பிய வழக்கில் முக்கிய குற்றவாளியான கூடுவாஞ்சேரியைச் சேர்ந்த மாணிக் உதின் மணிப்பூரில் கைது செய்யப்பட்டார். அவரை கூடுவாஞ்சேரி போலீசார் தாம்பரத்திற்கு அழைத்து வருகின்றனர். இதனிடையே, பெண் கொலை வழக்கில் பிரியாணி அண்டாவில் உடல் பாகங்கள் கண்டெடுக்கப்பட்ட சம்பவமும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
