சென்னை விமான நிலையத்தில் ரூ.6 கோடி மதிப்பிலான போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. தாய்லாந்திலிருந்து போதைப்பொருட்களை கடத்தி வந்த 2 பெண்களிடம் சுங்கத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றன