Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

லாரி மோதி டெலிவரி ஊழியர் பலி.. சென்னையில் பரிதாபம்

லாரி மோதி டெலிவரி ஊழியர் பலி.. சென்னையில் பரிதாபம்

சென்னை மதுரவாயல் பைபாஸ் மேம்பாலத்தில் லாரி மோதிய விபத்தில் தனியார் நிறுவனத்தில் டெலிவரி வேலைப்பார்த்து வந்த விஜயகுமார் என்பவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். லாரி டிரைவர் வேணுகோபாலை கைது செய்து போலீசார் விசராணை மேற்கொண்டு வருகின்றனர். இ்சசம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

error: Content is protected !!