சென்னை அண்ணா நகரில் மழைநீர் வடிகால் பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் விழுந்து கலாவதி என்ற பெண் உயிரிழந்துள்ளார். மழையால் பள்ளத்தில் நீர் நிரம்பி இருந்ததால், கவனிக்காமல் உள்ளே விழுந்துள்ளார். பள்ளத்திற்கும் அடியில் மின் வயர்கள் செல்வதால், மின் கசிவால் மின்சாரம் தாக்கி உயிரிழந்திருக்கலாம் என போலீசார் சந்தேகம் எழுந்துள்ளது. அரசின் அலட்சியத்தால் தாய் கலாவதி உயிரிழந்ததாக மகள் சங்கீதா குற்றம்சாட்டியுள்ளார்.
