வடகொரியா ஜப்பான் கடல் பகுதியை நோக்கி இன்று மீண்டும் 2-க்கும் மேற்பட்ட ஏவுகணைகள் ஏவி சோதனை செய்யப்பட்டுள்ளதாக தென்கொரியா தெரிவித்துள்ளது. கடந்த அக்.31-ம் தேதி ஏவுகணை சோதனை நடத்தப்பட்ட நிலையில், தங்களின் எதிரி நாடுகளான தென்கொரியா, ஜப்பான் மற்றும் அமெரிக்காவை சீண்டும் வகையில் வடகொரியா இந்த அடுத்தடுத்த சோதனைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், ஜப்பானிய கிரிப்டோ நிறுவனத்திடம் ரூ.6 பில்லியன் டாலர் கிரிப்டோ கரன்சியை வடகொரியா திருடிவிட்டதாகவும் தென்கொரியா குற்றஞ்சாட்டியுள்ளது.
வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை
