இந்தியா-நியூசிலாந்து இடையேயான 1st ஒருநாள் போட்டி ஆக்லாந்தின் ஈடன் பார்க் மைதானத்தில் இன்று நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பந்துவீசிய இந்திய அணி, நியூசிலாந்து அணியை 40.2 ஓவர்களில் 185 ரன்களுடன் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆட்டம் இழக்க செய்தது. இதனையடுத்து 186 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி, 22.4 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 143 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. 2-வது ஆட்டப்பகுதி 32 ஓவர்களாக குறைக்கப்பட்டு DLS முறைப்படி புதிய இலக்காக 143 ரன்கள் நிர்ணயிக்கப்பட்டது.
நியூசிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டி: இந்தியா அபார வெற்றி
