Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

28 ஆண்டுகள் உலகைச் சுற்றி சாதனை படைத்த சாகச வீரர்!

28 ஆண்டுகள் உலகைச் சுற்றி சாதனை படைத்த சாகச வீரர்!

இங்கிலாந்தை சேர்ந்த கார்ல் புஷ்பி (57), 28 ஆண்டுகளில் 29 நாடுகளை கடந்து 50,000 கி.மீ பயணத்தை வெற்றிகரமாக முடித்துள்ளார். ஆபத்தான பெரிங் நீரிணையை நடந்தும் நீந்தியும் கடந்து, ஐரோப்பிய நாடுகளின் வழியே இங்கிலீஷ் சேனலை 4 நாட்கள் நீந்தி கடந்து தனது தாய்நாடான பிரிட்டனை வந்தடைந்தார். விசா சிக்கல்கள் மற்றும் கோவிட் கட்டுப்பாடுகளை கடந்து சாதித்த இவருக்கு, 28 ஆண்டுகளுக்கு பிறகு சொந்த ஊரான ஹல் நகரில் குடும்பத்தினரும் பொதுமக்களும் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

error: Content is protected !!