Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

எதிர்மறை எண்ணம் கொண்டவர்கள் இருக்கத்தான் செய்வார்கள்-ஹரீஷ் கல்யாண்

எதிர்மறை எண்ணம் கொண்டவர்கள் இருக்கத்தான் செய்வார்கள்-ஹரீஷ் கல்யாண்

சசி இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண் மற்றும் சித்தி இட்னானி நடிப்பில் உருவாகியுள்ள ‘நூறு கோடி வானவில்’ திரைப்படம் வரும் நவ.6-ம் தேதி நேரடியாக ஜீ5 OTT தளத்தில் வெளியாகவுள்ளது. சமீபத்தில் நடந்த இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய நடிகர் ஹரிஷ் கல்யாண், எந்தவொரு துறையிலும் எதிர்மறையான எண்ணங்களும் நெகட்டிவ் PR-உம் இருக்கும் என்று கூறினார். அதை பற்றி கவலைப்படாமல் மக்கள் ரசிக்கும் வகையில் நமது பயணத்தை தொடர்ந்து முன்னேறி செல்ல வேண்டும் என அவர் தெரிவித்தார்.

error: Content is protected !!