Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

பக்தர்கள் மீது கார் மோதி 4 பேர் சம்பவ இடத்திலேயே பலி

பக்தர்கள் மீது கார் மோதி 4 பேர் சம்பவ இடத்திலேயே பலி

ஆந்திராவின் காக்கிநாடா மாவட்டம், கதிபுடியில் பக்தர்கள் மீது ஸ்கார்பியோ கார் மோதிய கோர விபத்தில் நான்கு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். விஜயநகரம் டெங்கடாவிலிருந்து விஜயவாடா நோக்கிச் சென்ற பக்தர்களின் பேருந்தில் திடீரென தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது. அப்போது கீழே இறங்கி தேநீர் அருந்திய பக்தர்கள் மீது அதிவேக கார் மோதியுள்ளது. இக்கோர விபத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

error: Content is protected !!