Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

ஸ்கூட்டர் மீது சொகுசு கார் மோதல்-உச்சநீதிமன்ற வழக்கறிஞர் பலி

ஸ்கூட்டர் மீது சொகுசு கார் மோதல்-உச்சநீதிமன்ற வழக்கறிஞர் பலி

உத்தரப் பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவில், ஸ்கூட்டர் மீது சொகுசு கார் மோதிய விபத்தில் உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் நீரஜ் (40) உயிரிழந்தார். அவர் தனது மனைவியுடன் ஸ்கூட்டரில் சென்றபோது, எதிர்திசையில் வேகமாக வந்த கார் மோதியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் தூக்கி வீசப்பட்ட நீரஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரது மனைவி படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விபத்தை ஏற்படுத்திய கார் ஓட்டுநர் தப்பியோடிய நிலையில், அவரை போலீசார் தேடி வருகின்றனர்.

error: Content is protected !!