Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

ரஷ்யாவில் பனிச்சரிவு: மலையேற்ற வீரர்கள் 11 பேர் பலி

ரஷ்யாவில் பனிச்சரிவு: மலையேற்ற வீரர்கள் 11 பேர் பலி

ரஷ்யாவில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி மலையேற்ற வீரர்கள் 11 பேர் உயிரிழந்தனர். வட காகசஸ் மாகாணத்தில் மிஷிர்ஹி மலை அமைந்துள்ளது. இந்த மலையில் நேற்று முன் தினம் 33 மலையேற்ற வீரர்கள் ஏறி உள்ளனர். அப்போது திடீரென பனிச்சரிவு ஏற்பட்டு 11 பேர் உயிரிழந்த நிலையில், 6 பேர் மாயமானார்கள். எஞ்சிய 16 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர். மாயமான 6 பேரை தேடும் பணியில் 50 பேர் கொண்ட மீட்புக்குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.

error: Content is protected !!