Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

உலகக்கோப்பையில் தோல்வி… கண்ணீருடன் வௌியேறிய மெஸ்ஸி

உலகக்கோப்பையில் தோல்வி... கண்ணீருடன் வௌியேறிய மெஸ்ஸி

அர்ஜென்டினா கால்பந்து அணியின் நட்சத்திர வீரர் லியோனல் மெஸ்ஸி, பிஃபா உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் ஜெர்மனியிடம் அடைந்த அதிர்ச்சித் தோல்விக்குப் பிறகு மைதானத்திலேயே கண்ணீர் விட்டு அழுத சம்பவம் சர்வதேச அளவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ரியோ டி ஜெனிரோவில் உள்ள புகழ்பெற்ற மாரக்கானா மைதானத்தில் நடைபெற்ற இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஆட்டத்தில், அர்ஜென்டினா அணி நூலிழப்பில் சாம்பியன் பட்டத்தை நழுவவிட்டது. இந்தத் தோல்வி உலகெங்கிலும் உள்ள கோடிக்கணக்கான கால்பந்து ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

error: Content is protected !!