Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

மேற்கு வங்கத்தில் ரூ.700 கோடியில் அமைய இருக்கும் தயிர் ஆலை

மேற்கு வங்கத்தில் ரூ.700 கோடியில் அமைய இருக்கும் தயிர் ஆலை

மேற்கு வங்க மாநிலம் ஹவுரா மாவட்டம் சங்க்ராயிலில், அமுல் நிறுவனத்தின் சார்பில் ரூ.700 கோடி மதிப்பிலான ‘வங்காள பால் பண்ணை திட்டம்’ உருவாக்கப்பட்டு, அதில் உலகின் மிகப்பெரிய தயிர் உற்பத்தி ஆலை அமைய உள்ளது. இத்திட்டத்திற்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா காணொலி வாயிலாக அடிக்கல் நாட்டினார். நாளொன்றுக்கு 30 லட்சம் லிட்டர் பாலை பதப்படுத்தி, 10 லட்சம் கிலோ தயிர் உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள இத்திட்டத்தின் மூலம் சுமார் 1.25 லட்சம் பால் உற்பத்தியாளர்கள் பயனடைவார்கள்.

error: Content is protected !!