Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

சுவிட்சர்லாந்து அதிபர் காய் பார்மலின் அரசுமுறை பயணமாக இந்தியா வருகை

சுவிட்சர்லாந்து அதிபர் காய் பார்மலின் அரசுமுறை பயணமாக இந்தியா வருகை

சுவிட்சர்லாந்து அதிபர் காய் பார்மலின் 3 நாள் அரசுமுறை பயணமாக இந்தியா வந்துள்ள நிலையில், அவருக்கு டெல்லியில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. ராஜ்காட்டில் மகாத்மா காந்திக்கு அஞ்சலி செலுத்திய அவர், தொடர்ந்து பிரதமர் மோடியை சந்தித்து இருதரப்பு உறவுகள் மற்றும் புதிய வாய்ப்புகள் குறித்து ஆலோசனை நடத்த உள்ளார். முன்னதாக, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் சுவிஸ் அதிபரை சந்தித்து இருநாட்டு வர்த்தகம் மற்றும் பொருளாதார கூட்டாண்மை ஒப்பந்தத்தை மேலும் வலுப்படுத்துவது குறித்து விவாதித்தார்.

error: Content is protected !!