Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

நீட் தேர்வில் தோல்வி… மகாராஷ்டிராவில் மாணவி தற்கொலை

நீட் தேர்வில் தோல்வி... மகாராஷ்டிராவில் மாணவி தற்கொலை

நீட் தேர்வு விவகாரம் தொடர்பாக நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், மகாராஷ்டிராவில் தேர்வு எழுதிய மாணவி ஒருவர் உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தனக்காகப் பெற்றோர் செய்த தியாகங்களை நினைவுகூர்ந்த மாணவி, தேர்வில் தோல்வியை மட்டுமே அவர்களுக்குத் திருப்பிக் கொடுத்துவிட்டதாக உருக்கமான கடிதம் எழுதி வைத்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மாணவியின் மரணம் தொடர்பாகப் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

error: Content is protected !!