Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

லடாக் எல்லையில் 28 இடங்களுக்கு இந்தியா பெயர் வைத்ததற்கு சீனா கண்டனம்

லடாக் எல்லையில் 28 இடங்களுக்கு இந்தியா பெயர் வைத்ததற்கு சீனா கண்டனம்

லடாக் எல்லையில் கோக்ரா, ஹாட் ஸ்பிரிங் உள்ளிட்ட 28 பகுதிகளுக்கு இந்தியா புதிய பெயர்களை சூட்டியுள்ள செயலுக்கு சீனா கண்டனத்தை பதிவு செய்துள்ளது. கடந்த 2020-ம் ஆண்டு இந்திய-சீன படையினர் மோதிக்கொண்ட இடமும் இந்த 28 பகுதிகளுக்குள் அடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்தியாவால் தன்னிச்சையாக உருவாக்கப்பட்டுள்ள லடாக் யூனியன் பிரதேசத்தை தாங்கள் அங்கீகரிக்கவில்லை என்றும், எல்லையில் பெயரிடும் இந்தியாவின் நடவடிக்கையை வன்மையாக எதிர்ப்பதாகவும் சீன வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.

error: Content is protected !!