Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

ஓமன் கடற்பகுதியில் தாக்குதல்… இந்திய மாலுமி பலி… கண்டனம்

ஓமன் கடற்பகுதியில் தாக்குதல்... இந்திய மாலுமி பலி... கண்டனம்

ஓமன் கடற்பகுதியில் இந்தியாவை நோக்கி வந்த MV CAPE DAO கப்பல் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் இந்திய மாலுமி ஒருவர் பலி! கப்பலில் இருந்த மற்ற அனைத்து மாலுமிகளும் பத்திரமாக மீட்பு; சரக்குக் கப்பல்கள் மீதான தொடர் தாக்குதல்கள் மிகுந்த கவலை அளிப்பதாகவும், இது முடிவுக்கு வரவேண்டும் எனவும் இந்திய வெளியுறவு அமைச்சகம் கண்டனம்.

error: Content is protected !!