Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

ரூ.3,000 கோடி மதிப்புள்ள 526 கிலோ போதைப்பொருள் பறிமுதல்-5 பேர் கைது

அரபிக் கடலில் படகில் கடத்தப்பட்ட ரூ. 3,000 கோடி மதிப்புள்ள 526 கிலோ போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.கடலோர காவல் படையின் கண்காணிப்பில் சிக்கிய ஈரானிய படகில் மூட்டை மூட்டையாக போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. லட்சத்தீவு அருகே பிடிபட்ட படகில் இருந்த பாகிஸ்தானியர்கள் 5பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

error: Content is protected !!