Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

விதிகளை மீறாதீர்கள்- தவெகவினருக்கு புஸ்ஸி எச்சரிக்கை

தவெக நிர்வாகிகளுக்கு பொதுச்செயலாளர் ஆனந்த் கடும் எச்சரிக்கை! விடுத்துள்ளார். அவர் கூறியதாவது… கட்சியின் விதிகளை மீறுவது, தவறான நடவடிக்கைகளில் ஈடுபடுவது போன்ற செயல்களில் ஈடுபடும் நிர்வாகிகளின் பதவிகள் பறிக்கப்படுவதுடன், அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தவெக தலைமை எச்சரித்துள்ளது.

மேலும், எந்தவித எதிர்பார்ப்பும் இன்றி கட்சிப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என பொதுச்செயலாளர் ஆனந்த், கட்சி நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

error: Content is protected !!