Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

நேபாள வெள்ளத்தில் 85 பேர் மாயம்?தேடும் பணி தொடர்கிறது- தமிழக அரசு பதில்

நேபாள வெள்ளத்தில் 85 பேர் மாயம்?தேடும் பணி தொடர்கிறது- தமிழக அரசு பதில்

“நேபாள வெள்ளத்தில் ஓய்வுபெற்ற நீதிபதி சிவஞானம் உட்பட காணாமல் போன 85 பேரைத் தேடும் பணி தொடர்வதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 75 பேரின் குடும்பத்தினரிடம் மரபணு மாதிரிகள் பெறப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, தமிழகத்தைச் சேர்ந்த 3 அதிகாரிகள் காத்மாண்டுவில் முகாமிட்டுள்ள நிலையில், அடுத்தகட்ட முன்னேற்ற அறிக்கையைத் தாக்கல் செய்ய மத்திய, மாநில அரசுகளுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

error: Content is protected !!