Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

ஒரே கேமரா மேனை திருமணம் செய்த 3 சகோதரிகள்

ஒரே கேமரா மேனை திருமணம் செய்த 3 சகோதரிகள்

உத்தரப் பிரதேச மாநிலம் அம்ரோஹாவைச் சேர்ந்த சரோஜ் (20), சாவித்திரி ராணி (19) ஆகிய இரு சகோதரிகளும், அவர்களின் உறவினரான சந்தோஷ் கடக்வன்சி (18) ஆகிய 3 பெண்கள், திருமணத்திற்குப் பிறகும் பிரியாமல் ஒன்றாக வாழ விரும்பினர். இதற்காகத் தங்களது ரீல்ஸ்

வீடியோ எடுக்கும் கேமராமேன் விகாஷ் என்பவரை மூவரும் ஒன்றாகத் திருமணம் செய்து கொண்டனர். பிரிந்துவிடுவோம் என்ற பயத்தில் முதலில் உயிரை மாய்க்க நினைத்த இவர்கள், பின்னர் ஒரே நபரை மணந்து வாழ முடிவு செய்து இந்த விசித்திர முடிவை எடுத்துள்ளனர்.

error: Content is protected !!