Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

ஸ்ரீரங்கம் கோவில் வளாகத்தில் பர்தா அணிந்த பெண்: விசாரணை கோரிக்கை

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் கருட மண்டபம் வரை பர்தா அணிந்த பெண் சென்றது குறித்து காவல்துறை விசாரிக்க வேண்டும் என இந்து தமிழர் கட்சித் தலைவர் ராம ரவிக்குமார் வலியுறுத்தியுள்ளார். பாதுகாப்பை மீறி முஸ்லிம் அடையாள உடையுடன் வந்தவரை அனுமதித்தது ஏன் எனக் கேள்வி எழுப்பியுள்ள அவர், கேரளா போன்று பிற மதத்தினர் நுழைவைக் கட்டுப்படுத்தும் விதிகளைத் தமிழக அறநிலையத்துறையும் கடுமையாக அமல்படுத்த வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளார்.

error: Content is protected !!