Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

பாகிஸ்தானில் எக்ஸ்பிரஸ் ரயில் தடம்புரண்டு விபத்து- 6பேர் பலி

பாகிஸ்தானில் எக்ஸ்பிரஸ் ரெயில் தடம் புரண்டு விபத்து: 6 பேர் பலி

பாகிஸ்தானின் கராச்சியிலிருந்து பெஷாவர் நோக்கி சென்ற ‘ரஹ்மான் பாபா எக்ஸ்பிரஸ்’ ரயில், பஞ்சாப் மாகாணம் முல்தான் அருகே இன்று (அக்.13) காலை தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ரயிலில் பயணம் செய்த 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததுடன், 30-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தகவலறிந்து விரைந்து சென்ற மீட்புக்குழுவினர் காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சை அளித்து வரும் நிலையில், விபத்துக்கான காரணம் குறித்து ரயில்வே அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!