Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

காஷ்மீரில் சிஆர்பிஎப் முகாம் மீது துப்பாக்கிச் சூடு – 2 வீரர்கள் காயம்!

காஷ்மீரில் சிஆர்பிஎப் முகாம் மீது துப்பாக்கிச் சூடு – 2 வீரர்கள் காயம்!

ஜம்மு காஷ்மீரில் சிஆர்பிஎப் வீரர்களைக் குறிவைத்து பைக்கில் வந்த பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள சிஆர்பிஎப் முகாம் மீது நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலில் இரண்டு வீரர்கள் காயமடைந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது. காயமடைந்த வீரர்கள் அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதற்கிடையே, தாக்குதல் நடத்திவிட்டுத் தப்பிச் சென்ற பயங்கரவாதிகளைப் பிடிக்க பாதுகாப்புப் படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.

error: Content is protected !!