Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கத்திக்குத்துக்கு ஆளான இந்திய விமானி நலமுடன் இருப்பதாக தகவல்

கத்திக்குத்துக்கு ஆளான இந்திய விமானி நலமுடன் இருப்பதாக தகவல்

இஸ்ரேல் நோக்கி சென்ற ஃப்ளைதுபாய் விமானத்தில் துணை விமானியால் கத்தியால் குத்தப்பட்ட இந்திய விமானி ஸ்மித் மச்சாரின் உடல்நிலை சீராக உள்ளதாக சவுதி அரேபியாவுக்கான இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அவரது உடல்நிலையை தொடர்ந்து கண்காணித்து வருவதாக தூதரகம் தனது எக்ஸ் பதிவில் குறிப்பிட்டுள்ளது. விமானத்தில் ஏற்பட்ட மோதலின்போது காயமடைந்த ஸ்மித் மச்சார், பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை எடுத்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

error: Content is protected !!