ஆந்திரா: ஸ்ரீசிட்டி தொழிற்பூங்காவில் உள்ள மருந்தக தொழிற்சாலையில் கொதிகலன் வெடித்து நான்கு தொழிலாளர்கள் உயிரிழப்பு காயமடைந்த தொழிலாளர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். போலீசார், அதிகாரிகள் விசாரணை, மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும்,சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திரா… மருந்தக தொழிற்சாலையில் விபத்து.. 4 தொழிலாளர்கள் பலி
