Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

சாவில் முடிந்த மூச்சடக்கும் போட்டி!

சாவில் முடிந்த மூச்சடக்கும் போட்டி!

பிலிப்பைன்ஸ் நாட்டில் நடைபெற்ற மூச்சடக்கும் போட்டி சாவில் முடிந்த அதிர்ச்சி வீடியோ காண்போரைக் கலங்க வைக்கிறது. அங்குள்ள கிராம விவசாயிகள் இருவரிடையே நிலத் தகராறு இருந்தது. இதைத் தீர்த்து வைக்க அந்த ஊரின் பாரம்பரியப்படி நீருக்குள் மூச்சடக்கும் போட்டி நடந்தது. எப்படியாவது வென்று நிலத்தை மீட்க வேண்டும் என இருவரும் 12 நிமிடங்களுக்கு மேல் மூச்சை அடக்கியதால் பரிதாபமாக உயிரிழந்தனர்.

error: Content is protected !!