வீட்டின் பூட்டை உடைத்து நகை திருட்டு… விசாரணை
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி மந்திதோப்பு ராஜகோபால் நகரைச் சேர்ந்தவர் மாடசாமி மகன் மாரியப்பன் (64). இவர் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு வள்ளியூரில் ஒரு நிகழ்ச்சிக்காக சென்று நேற்று காலை வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது… Read More »வீட்டின் பூட்டை உடைத்து நகை திருட்டு… விசாரணை


































































