காணாமல் போன பள்ளி மாணவன் முட்புதரில் சடலமாக மீட்பு
மதுரை ஆனையூர் பகுதியை சேர்ந்த 11-ம் வகுப்பு மாணவன் தமிழ்ச்செல்வன் நேற்று (செப்.7) விடுமுறை நாளில் விளையாட சென்று வீடு திரும்பாததால் பெற்றோர் போலீசில் புகாரளித்திருந்தனர். இந்நிலையில், ஆனையூர் கண்மாய் முட்புதரில் அந்த மாணவன்… Read More »காணாமல் போன பள்ளி மாணவன் முட்புதரில் சடலமாக மீட்பு


































































