Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

மதுரையில் காலிப்பணியிடங்கள்- நர்ஸ் வேலை.. எக்ஸாம் கிடையாது

மதுரை சுகாதாரத் துறையில் மருத்துவ அலுவலர், செவிலியர், டிரைவர் என 82 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 8, 12-ம் வகுப்பு, நர்சிங், B.Com, MBBS முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். பணி வாரியாக வயது வரம்பு 35 – 40 ஆகும். சம்பளம் ₹11,000 முதல் ₹63,000 வரை வழங்கப்படும். நேர்முகத் தேர்வு மூலம் தேர்வு நடைபெறும். தகுதியுடையோர் விண்ணப்பங்களைச் சான்றுகளுடன் 24.07.2026-க்குள் மதுரை மாவட்ட சுகாதார அலுவலகத்திற்கு அனுப்ப வேண்டும்.

error: Content is protected !!