Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

திருச்சிக்கு முதல்வர் விஜய் வருகை – டிரோன்கள் பறக்கத்தடை

01.12.2026 அன்று ஒருநாள் ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்படுகிறது. மாவட்ட ஆட்சித்தலைவர் பிரத்திக் தாயள்

தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் திருச்சி மாவட்டத்தில் நடைபெறவுள்ள பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வருகை புரிவதை முன்னிட்டு பாதுகாப்பு காரணம் கருதி 01.12.2026 அன்று ஒருநாள் ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்படுகிறது. (அனுமதி அளிக்கப்பட்டதை தவிர)

எனவே 01.12.2026 அன்று தடையை மீறி டிரோன்கள் மற்றும் இதர ஆளில்லா வான்வழி வாகனங்கள் பறக்கவிடும் நபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் பிரத்திக் தாயள் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!
Secret Link