Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுடன் இந்தியா கூட்டணி தலைவர்கள் சந்திப்பு

shareShare

fb

சென்னை: தொகுதி மறுவரையறை மசோதா தொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுடன் இந்தியா கூட்டணி தலைவர்கள் சந்தித்துள்ளனர். சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள இல்லத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுடன் சோனியா காந்தி சந்திப்பு. திருத்தப்பட்ட தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு ஆதரவு என்ற முடிவை மறுபரிசீலனை செய்ய வலியுறுத்துவதாக தகவல் வெளியாகியுள்ளது.

error: Content is protected !!
Secret Link