மயிலாடுதுறை அருகே சாலை விபத்தில் 2 வாலிபர்கள் பலி..
மயிலாடுதுறை மாவட்டம் மங்கைநல்லூர் அருகே உள்ள வாளவராயன்குப்பம் கிராமத்தை சேர்ந்த கீர்த்திவாசன்(26). இவரது உறவினர் கடலூரைசேர்ந்த அஸ்வின்(23) என்பவரை பைக்கில் அழைத்துக் கொண்டு நள்ளிரவு மயிலாடுதுறையை நோக்கி சென்றுள்ளனர், , அந்த நேரத்தில் வாளவராயன்குப்பம்… Read More »மயிலாடுதுறை அருகே சாலை விபத்தில் 2 வாலிபர்கள் பலி..