டிராக்டர் நடுவில் சிக்கி விவசாயி துடிதுடித்து பலி…
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த கீழ் கொல்லப்பள்ளியை சேர்ந்தவர் சுதாகர் (45). இவருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் விவசாயம் செய்து வருகிறார். இந்நிலையில் இன்று காலை இவரது நிலத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் கட்டடப் பணிகளுக்கு… Read More »டிராக்டர் நடுவில் சிக்கி விவசாயி துடிதுடித்து பலி…