Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

வேலூர் அருகே 3 யானைகள் மர்ம மரணம்

வேலூர் மாவட்ட வனப்பகுதியை ஒட்டிய தனியார் காட்டில், 3 யானைகள் இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளன. யானைகளின் மரணத்திற்கான காரணம் குறித்து அறிய உடற்கூறு ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சந்தேகம்: மர்மமான முறையில் யானைகள் இறந்தது குறித்து வனவிலங்குப் பாதுகாப்புத் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்தப் பகுதிகளில் வனவிலங்குகளின் பாதுகாப்பு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்த வனத்துறை அறிவுறுத்தப்பட்டுள்ளது.

error: Content is protected !!