வேலூர் மாவட்டம், குடியாத்தம், வாய் தகராறு முற்றியதால் மறைத்து வைத்திருந்த கத்தியால் அண்ணன் ராபின்சனை சரமாரியாக குத்திய தம்பி ஜான்சன் (19) கைது செய்தனர். ரத்த வெள்ளத்தில் சரிந்த ராபின்சனுக்கு (25) வேலூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிப்பு. இச்சம்பவத்தில் ஜான்சனை கைது செய்து குடியாத்தம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
