கறிக்கோழி பண்ணை கொள்முதல் விலை 95 ரூபாயாக சரிவு
நாமக்கல் மண்டலத்தில் கடந்த 28-ஆம் தேதி ரூ.112 ஆக இருந்த கறிக்கோழி பண்ணை கொள்முதல் விலை, படிப்படியாகச் சரிந்து தற்போது ஒரு கிலோ ரூ.95 ஆகக் குறைந்துள்ளது. கொள்முதல் விலை சரிந்த போதிலும், சில்லறை… Read More »கறிக்கோழி பண்ணை கொள்முதல் விலை 95 ரூபாயாக சரிவு




















