Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

நாமக்கல்- ரூ.2.75 கோடி மோசடி புகாரில் ஒருவர் கைது!

நாமக்கல்- ரூ.2.75 கோடி மோசடி புகாரில் ஒருவர் கைது!

 நாமக்கல் பள்ளிப்பாளையத்தைச் சேர்ந்த தொழிலதிபர் அருணிடம் ரூ.100 கோடி கடன் பெற்றுத் தருவதாகக் கூறி, ரூ.2.75 கோடி பெற்றுக்கொண்டு மோசடி செய்ததாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக மோகனூரைச் சேர்ந்த செந்தில்குமாரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!