Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

திருவண்ணாமலை

திருவண்ணாமலை இடுக்கு பிள்ளையார் கோயிலில் மூச்சு திணறி பக்தர் பலி

திருவண்ணாமலை இடுக்கு பிள்ளையார் கோயிலில் மூச்சு திணறி பக்தர் பலி

  • by Authour

திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் உள்ள இடுக்கு பிள்ளையார் கோயிலில் சாமி தரிசனம் செய்யும்போது மூச்சுத் திணறல் ஏற்பட்டு ஆந்திராவைச் சேர்ந்த மணிக்குமார் (36) என்ற பக்தர் உயிரிழந்தார். உடல் பருமன் காரணமாக வெளியில் வர… Read More »திருவண்ணாமலை இடுக்கு பிள்ளையார் கோயிலில் மூச்சு திணறி பக்தர் பலி

திருவண்ணாமலையில் உணவருந்திய 4 சிறுவர்கள் உட்பட 10 பேருக்கு உடல்நலக்குறைவு

  • by Authour

திருவண்ணாமலை: ஆரணியில் அசைவ உணவகத்தில் உணவருந்திய 4 சிறுவர்கள் உட்பட 10 பேருக்கு உடல் நலக்குறைவானது. அம்மன் கோயில் விழாவுக்கு வந்த இரு குடும்பத்தினர் வேலூர் சாலையில் உள்ள குல்லா பாய் உணவகத்தில் உணவருந்தினர்.… Read More »திருவண்ணாமலையில் உணவருந்திய 4 சிறுவர்கள் உட்பட 10 பேருக்கு உடல்நலக்குறைவு

சாலையோர புளியமரத்தில் லாரி மோதி டிரைவர் பலி

சாலையோர புளியமரத்தில் லாரி மோதி டிரைவர் பலி

  • by Authour

திருவண்ணாமலை – வேலூர் தேசிய நெடுஞ்சாலையில் காரியந்தல் என்ற இடத்தில் நிகழ்ந்த ஒரு கோர விபத்தில், தக்காளி லோடு ஏற்றி வந்த லாரி கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் இருந்த ராட்சத புளியமரத்தில் பயங்கரமாக மோதியது.… Read More »சாலையோர புளியமரத்தில் லாரி மோதி டிரைவர் பலி

ஆளுங்கட்சி எதுவாகினும் கொள்கை ரீதியாகவே திக தொடரும்

ஆளுங்கட்சி எதுவாகினும் கொள்கை ரீதியாகவே திக தொடரும்-கி.வீரமணி உறுதி

  • by Editor

ஆளுங்கட்சி அல்லது எதிர்க்கட்சி என எதுவாக இருந்தாலும் கொள்கை ரீதியான பார்வையில்தான் தங்களது இயக்கம் தொடர்ந்து செயல்படும் என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி உறுதியளித்தார். சேலத்தில் இன்று (ஜூலை 4) பேட்டியளித்த அவர்,… Read More »ஆளுங்கட்சி எதுவாகினும் கொள்கை ரீதியாகவே திக தொடரும்-கி.வீரமணி உறுதி

திருவண்ணாமலை செங்கம் அருகே ரூ.5 லட்சம் குட்கா பறிமுதல்

திருவண்ணாமலை செங்கம் அருகே ரூ.5 லட்சம் குட்கா பறிமுதல்

  • by Editor

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ரூ.5 லட்சம் மதிப்பிலான குட்கா உள்ளிட்ட போதை பொருட்களை போலீசார் அதிரடியாக பறிமுதல் செய்துள்ளனர். கர்நாடக மாநிலத்திலிருந்து காரில் கடத்தி வரப்பட்ட இந்த… Read More »திருவண்ணாமலை செங்கம் அருகே ரூ.5 லட்சம் குட்கா பறிமுதல்

தி.மலையில் பெண்களை நிர்வாணமாக்கிய- 8 பேர் குண்டாசில் கைது

தி.மலையில் பெண்களை நிர்வாணமாக்கி நகை பறித்த- 8 பேர் குண்டாசில் கைது

  • by Editor

திருவண்ணாமலையில் கிரிவலம் சென்றபோது பெண்களை நிர்வாணமாக்கி வீடியோ எடுத்து மிரட்டி பணம், நகை பறித்த சம்பவத்தில் 8பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர். திருவண்ணாமலையில் கடந்த மாதம் 30ம் தேதி இரவு கிரிவலம் சென்ற… Read More »தி.மலையில் பெண்களை நிர்வாணமாக்கி நகை பறித்த- 8 பேர் குண்டாசில் கைது

TN Minister Aadhav Arjuna along with MLA R. Abhishek and officials inspecting the synthetic hockey stadium construction site in Tiruvannamalai on June 12 2026.

திருவண்ணாமலை விளையாட்டு அரங்கத்தில் அமைச்சர் ஆதவ் ஆய்வு

  • by Editor

தமிழகப் பொதுப்பணி மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, திருவண்ணாமலை மாவட்ட விளையாட்டு அரங்கில் இன்று (ஜூன் 12, 2026) அதிரடி ஆய்வு மேற்கொண்டார். அங்கு ரூ.10.15 கோடி மதிப்பீட்டில் சர்வதேசத் தரத்தில்… Read More »திருவண்ணாமலை விளையாட்டு அரங்கத்தில் அமைச்சர் ஆதவ் ஆய்வு

பல்லி விழுந்த உணவை சாப்பிட்ட மாணவர்களுக்கு வாந்தி-மயக்கம்..

  • by Editor

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த கட்டமடுவு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் வழங்கிய காலை உணவில் பல்லி விழுந்த உணவை சாப்பிட மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மாணவர்கள் அடுத்தடுத்து மயங்கியதை… Read More »பல்லி விழுந்த உணவை சாப்பிட்ட மாணவர்களுக்கு வாந்தி-மயக்கம்..

திருவண்ணாமலையில் சாமி தரிசனம் செய்த நடிகை ரோஜா! ஆன்மிக பயணம் வைரல்

அருணாசலேஸ்வரர் கோவிலில் சிறப்பு வழிபாடு… பக்தர்களுடன் எடுத்த புகைப்படங்கள் வைரல்! தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்த நடிகை Roja Selvamani, சமீபத்தில் Arunachaleswarar Temple கோவிலுக்கு சென்று சாமி தரிசனம்… Read More »திருவண்ணாமலையில் சாமி தரிசனம் செய்த நடிகை ரோஜா! ஆன்மிக பயணம் வைரல்

மூதாட்டி வீட்டில் 4 கிலோ வெள்ளி திருட்டு

  • by Editor

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அடுத்த ஆக்கூர் கிராமத்தை சேர்ந்தவர் மல்லிகேஸ்வரி (63). இவர் கடந்த 8ம்தேதி காஞ்சிபுரத்தில் நடந்த கோயில் கும்பாபிஷேகத்தை தரிசிப்பதற்காக கடந்த 7ம்தேதி தனது வீட்டை பூட்டிக்கொண்டு காஞ்சிபுரத்தில் வசிக்கும் தனது… Read More »மூதாட்டி வீட்டில் 4 கிலோ வெள்ளி திருட்டு

திருவண்ணாமலையில் மகா தீபத்தை தரிசிக்க மலை ஏறிய வாலிபர் சாவு

  • by Editor

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழா கடந்த மாதம் 24-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி வெகு சிறப்பாக நடைபெற்றது. கடந்த 3-ந்தேதி மகா தீபம் கோவில் பின்புறம் உள்ள மலை உச்சியில் ஏற்றப்பட்டது. இந்த மகா… Read More »திருவண்ணாமலையில் மகா தீபத்தை தரிசிக்க மலை ஏறிய வாலிபர் சாவு

மு.க.ஸ்டாலின் சுற்றுச் சூழல் சுற்றுலா பூங்கா… துணை முதலமைச்சர் திறந்து வைத்தார்

  • by Editor

திருவண்ணாமலை மாவட்டத்தில் திருவண்ணாமலை-திருக்கோவிலூர் சாலையில் நெடுஞ்சாலைத்துறையால் அமைக்கப்பட்டுள்ள மு.க.ஸ்டாலின் சுற்றுச் சூழல் சுற்றுலா பூங்காவினை தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார். திருக்கோவிலூர் சாலையில் திருவண்ணாமலை நெடுஞ்சாலைத்துறையால் அமைக்கப்பட்டுள்ள மு.க.ஸ்டாலின் சுற்றுச்… Read More »மு.க.ஸ்டாலின் சுற்றுச் சூழல் சுற்றுலா பூங்கா… துணை முதலமைச்சர் திறந்து வைத்தார்

திருவண்ணாமலையில் மகா தீபம் ஏற்றப்பட்டது

  • by Editor

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலின் திரு கார்த்திகை தீபத்திருவிழா கடந்த மாதம் 24ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி சிறப்பாக நடைபெற்று வரும் நிலையில் திருக்கார்த்திகை தீபவிழாவின் 10 ஆம் நாளான இன்று காலை அண்ணாமலையார் சன்னதியில்… Read More »திருவண்ணாமலையில் மகா தீபம் ஏற்றப்பட்டது

திருவண்ணாமலை மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை

  • by Editor

திருவண்ணாமலையில் உலகப்புகழ்பெற்ற அண்ணாமலையார் கோவில் கார்த்திகை தீபத்திருவிழா மிகவும் பிரசிதி பெற்றதாகும். அண்ணாமலையார் கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழா கடந்த 24ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழாவின் சிகர நிகழ்வான மகா தீபதிருவிழா நாளை நடைபெற… Read More »திருவண்ணாமலை மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை

திருவண்ணாமலையில் 3 நாட்களுக்கு டாஸ்மாக் விடுமுறை

  • by Editor

திருவண்ணாமலையில் உலக பிரசித்தி பெற்ற அருணாசலேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. பல்வேறு மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் தினமும் வருகை தந்து சாமி தரிசனம் செய்கின்றனர்.இந்த கோவிலில் நடைபெறும் முக்கிய திருவிழாக்களில் ஒன்றான கார்த்திகை… Read More »திருவண்ணாமலையில் 3 நாட்களுக்கு டாஸ்மாக் விடுமுறை

லிவிங் காதலியை அரிவாளுடன் தரதரவென இழுத்து வந்த காதலன்..பரபரப்பு

  • by Editor

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் காந்தி நகர் பகுதியைச் சேர்ந்த பைனான்ஸ் தொழில் செய்து வருபவர் சதிஷ் (30). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த திருமணமாகி கணவரை விட்டு பிரிந்து தனது தாயார் வீட்டில் வசித்து… Read More »லிவிங் காதலியை அரிவாளுடன் தரதரவென இழுத்து வந்த காதலன்..பரபரப்பு

டீசல் லாரி கவிழ்ந்து மூதாட்டி பலி…

  • by Editor

திருவண்ணாமலை அருகே சாலையை கடக்க முயன்ற மூதாட்டி மீது மோதாமல் இருக்க லாரியை திருப்பியபோது, அதே லாரி மோதியதில் மூதாட்டி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்தில் லாரி கவிழ்ந்து டீசல் ஆறாக… Read More »டீசல் லாரி கவிழ்ந்து மூதாட்டி பலி…

தென்பெண்ணை கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அருகே உள்ள சாத்தனூர் அணை தமிழகத்தின் மிகப்பெரிய அணைகளில் ஒன்றாகும். 119 அடி உயரம் கொண்ட இந்த அணையில் 7,321 மில்லியன் கன அடி நீரை தேக்கி வைக்க முடியும்.… Read More »தென்பெண்ணை கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

திருவண்ணாமலையில் இளம்பெண் பலாத்காரம்… 2 காவலர்கள் சஸ்பெண்ட்…

  • by Authour

ஆந்திர மாநிலத்திலிருந்து திருவண்ணாமலை சந்தைக்கு வாழைத்தார் ஏற்றி வந்த சரக்குந்து ஓட்டுனர் ஒருவர்,  திருவண்ணாமலை கோயிலில் வழிபாடு செய்ய விரும்பிய  தமது சகோதரி மற்றும் சகோதரி மகளையும் உடன் அழைத்து வந்துள்ளார்.  திருவண்ணாமலைக்கு முன்பாக… Read More »திருவண்ணாமலையில் இளம்பெண் பலாத்காரம்… 2 காவலர்கள் சஸ்பெண்ட்…

இளம்பெண் பலாத்காரம்… போலீசார்களை பணிநீக்கம் செய்க…. சீமான் ஆவேசம்

திருவண்ணாமலையில் ஆந்திர மாநில இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த காவலர்களை நிரந்தர பணி நீக்கம் செய்து கடும் தண்டனை பெற்றுத்தர வேண்டும் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக சீமான்… Read More »இளம்பெண் பலாத்காரம்… போலீசார்களை பணிநீக்கம் செய்க…. சீமான் ஆவேசம்

இளம்பெண் பாலியல் வன்கொடுமை; 2 காவலர்கள் கைது

ஆந்திர மாநிலத்தில் இருந்து வாழைத் தார் லோடு ஏற்றிக்கொண்டு சரக்கு வாகனம் ஒன்று நேற்று இரவு (செப்.29) திருவண்ணாமலைக்கு வந்துள்ளது. அப்போது வாகனத்தின் ஓட்டுநர் திருவண்ணாமலைக்கு செல்வதால் தனது அக்கா மற்றும் (அக்கா மகள்) 19 வயதுடைய இளம்பெண் ஆகிய இருவரையும் கோவிலுக்கு செல்ல உடன் அழைத்துக்கொண்டு வந்துள்ளார்.

திருவண்ணாமலைக்கு வந்ததும், வாழை மண்டிக்கு செல்வதற்காக புறவழிச்சாலை வழியாக வந்து, வேட்டவலம் ரோடு வழியாக நகருக்கு செல்ல திட்டமிட்டிருந்தார். ஏந்தல் புறவழிச்சாலை அருகே இரவு சுமார் 2 மணி அளவில் வந்துள்ளனர்.

அப்போது இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த திருவண்ணாமலை கிழக்கு காவல் நிலையத்தை சேர்ந்த போலீசார் சுரேஷ்ராஜ் மற்றும் சுந்தர் ஆகிய இருவரும் வாகனத்தை நிறுத்தி சோதனை செய்துள்ளனர். அப்போது வாகனத்தில் டிரைவர் உடன் இரண்டு பெண்கள் இருந்தால் உங்கள் மீது சந்தேகம் உள்ளது என கூறி அவர்களை கீழே இறங்கக்கூறி விசாரித்துள்ளனர். அப்போது, ஓட்டுநர் வாழைத் தார் ஏற்றி வந்ததாகவும், தன்னுடன் எனது உறவினர் கோவிலுக்கு செல்ல வந்துள்ளார்கள் எனக் கூறியுள்ளார். பின்னர், போலீசார் வாகனத்தை நீங்கள் எடுத்துச் சென்று வாழைத் தார்களை இறக்கிவிட்டு வாருங்கள், நாங்கள் பெண்கள் இருவரையும் கோவிலுக்கு அழைத்துச் சென்று விடுகிறோம் என்று கூறியதாக தெரிகிறது. அதனை ஏற்க மறுத்த ஓட்டுநர் இருவரையும் வண்டியில் ஏற்றிச் செல்வதாகக் கூறியுள்ளார். பின்னர் போலீசார் ஓட்டுநரை மிரட்டி இளம் பெண் மற்றும் அவரது தாயை தங்களது இரண்டு பைக்கில் அழைத்துச் சென்று ஏந்தல் கிராமம் அருகே ஆட்கள் நடமாட்டம் இல்லாத பகுதியில் வைத்து இளம் பெண்ணை தாய் கண்முன்னே பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படுகிறது. பின்னர் போலீசார் இருவரும் இரண்டு பெண்களையும் அழைத்து வந்து புறவழிச்சாலை அருகே இறக்கிவிட்டு அங்கிருந்து சென்றுள்ளனர். அதிகாலை சுமார் 4 மணி அளவில் அவ்வழியாகச் சென்றவர்கள் 2 பெண்கள் அழுது கொண்டிருப்பதை கண்டு விசாரித்துள்னனர். பின்னர் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண்ணை பொதுமக்கள்  108 ஆம்புலன்ஸ் மூலம் திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இது குறித்த தகவலறிந்த திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுதாகர் மற்றும் உதவி காவல் கண்காணிப்பாளர் சதீஷ் ஆகியோர் மருத்துவமனைக்கு நேரடியாக சென்று பாதிக்கப்பட்ட பெண்ணிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர். மேலும், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சம்பவம் நடந்த ஏந்தல் பகுதிக்கு சென்று ஆய்வு செய்துள்ளார். இதனிடையே, பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட போலீசார் சுரேஷ்ராஜ், சுந்தர் ஆகிய இருவர் மீதும் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த இளம் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த இருவருமே காவல்துறையைச் சார்ந்தவர்கள் என்பதால் பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

2 காவலர்களை கைது செய்து ரகசிய இடத்தில் வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பாலியல் வன்கொடுமை சம்பவத்தை கண்டித்து எதிர்க்கட்சித்தலைவர் பழனிசாமி பதிவிட்டிருந்தார்.Read More »இளம்பெண் பாலியல் வன்கொடுமை; 2 காவலர்கள் கைது

முதலை கடித்து இளைஞர் பலி

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே சாத்தனூர் அணை உள்ளது. இந்த அணையின் நீர்பிடிப்பு பகுதிக்கு இன்று கால்நடைகளை மேய்ப்பதற்காக முனீஸ் (18) என்ற இளைஞர் தனது நண்பர்களுடன் சென்றுள்ளார். அப்போது அணையின் நீர்பிடிப்பு பகுதியில்… Read More »முதலை கடித்து இளைஞர் பலி

தொழிலாளிக்கு 20 ஆண்டுகள் சிறை: போக்சோ கோர்ட்டு தீர்ப்பு

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே உள்ள அருங்குணம் பகுதியை சேர்ந்தவர் சதீஷ் (35) தொழிலாளி. இவர், கடந்த 2018-ம் ஆண்டு 15 வயது சிறுமியை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனால் சிறுமிக்கு உடல்நலம்… Read More »தொழிலாளிக்கு 20 ஆண்டுகள் சிறை: போக்சோ கோர்ட்டு தீர்ப்பு

திருவண்ணாமலை, வேலூர், திருப்பத்தூரில் மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட்

  • by Authour

திருவண்ணாமலை, வேலூர், திருப்பத்தூர் மாவட்டங்களுக்கு இன்று மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.  நேற்று இரவு திருவண்ணாமலையில்  மழை பெய்த நிலையில் இன்று காலை வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.  இன்று பவுர்ணமி என்பதால்   கிரிவல… Read More »திருவண்ணாமலை, வேலூர், திருப்பத்தூரில் மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட்

திருவண்ணாமலை கோயிலில் பக்தர்களிடம் நிறை குறைகளை கேட்டறிந்தார் அமைச்சர் சேகர்பாபு!

ஆடி மாத பிறப்பை ஒட்டி அண்ணாமலையார் திருக்கோவிலில் சாமி தரிசனம் செய்த இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டார்.   திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் நாளுக்கு நாள் ஆந்திரா… Read More »திருவண்ணாமலை கோயிலில் பக்தர்களிடம் நிறை குறைகளை கேட்டறிந்தார் அமைச்சர் சேகர்பாபு!

error: Content is protected !!