திருவண்ணாமலை – வேலூர் தேசிய நெடுஞ்சாலையில் காரியந்தல் என்ற இடத்தில் நிகழ்ந்த ஒரு கோர விபத்தில், தக்காளி லோடு ஏற்றி வந்த லாரி கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் இருந்த ராட்சத புளியமரத்தில் பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் லாரியை ஓட்டி வந்த

ஓட்டுநர் சரவணன் (42) என்பவர் பலத்த காயமடைந்து நிகழ்விடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
