ஜெகன்மூர்த்தியை கைது செய்ய, உச்சநீதிமன்றம் தடை
காதல் திருமணம் செய்த விவகாரத்தில், பூவை ஜெகன்மூர்த்தி எம்.எல்.ஏவும், ஏடிஜிபி ஜெயராமும் சேர்ந்த ஒரு சிறுவனை கடத்திய வழக்கில், ஜெயராம் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். பூவை ஜெகன்மூர்த்தி சென்னை ஐகோர்ட்டில் முன்ஜாமீன் கேட்டு மனு தாக்கல்… Read More »ஜெகன்மூர்த்தியை கைது செய்ய, உச்சநீதிமன்றம் தடை